####அறிவோம்####
 
  அன்னி பெசண்ட்    அன்னி வூட் பெசண்ட்   Annie Wood Besant            பிறப்பு      அக்டோபர் 1, 1847     லண்டன்,  ஐக்கிய இராச்சியம்        இறப்பு       செப்டம்பர் 20, 1933(அகவை 85)     அடையாறு, தமிழ்நாடு,  இந்தியா        அறியப்படுவது      பிரும்மஞானவாதி, பெண்ணுரிமைவாதி, பேச்சாளர், எழுத்தாளர்        வாழ்க்கைத் துணை      பிராங்க் பெசண்ட்        பிள்ளைகள்      டிக்பி     மேபெல்                                    அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.    வாழ்க்கைக் குறிப்பு:                               ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் ...