####அறிவோம்####
உலக அரசியல் 1 . "இந்தியா - ரஷ்யா" ஆகிய இந்த இரு நாடுகளின் கூட்டுக் கடற்படை பயிற்சியின் பெயர் என்ன? INDRA 2 . இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் எது? சிரிக்கும் புத்தர் 3 . இத்தாலி நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் என்ன? செனட் 4 . 1978 ஏப்ரல் 27 அன்று ஆப்கனிஸ்தானில் நடந்த புரட்சியின...