####அறிவோம்####
 
  அறிவியல்   6 முதல் 10ம் வகுப்பு வரை   வினா விடை பகுதி 2      1. டார்ச் விளக்கிற்கு தேவையான மின்னாற்றலை தருவது?    பசை மின்கலம்.   2. டங்ஸ்டன் ஆவியாகாமல் இருக்க பல்புகளில் நிரப்பப்படும் வாயு?    மந்த வாயுக்கள்.   3. டார்ச் விளக்கின் இயக்கம்?    வேதி ஆற்றல் மின்னாற்றலாக.   4. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் சாதனம்?    மின் சலவைப் பெட்டி.   5. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி போர்க்கப்பல்களை எரித்த அறிஞர்?    ஆர்க்கிமிடிஸ்.   6. ஆல்ஹால்களின் உறைநிலை?    -115'C.   7. ஒரு கலோரியின் மதிப்பு?    4.2 ஜூல்கள்.   8. ஆடிக்கு முன்னால் தோன்றுகிற பிம்பம்?    மெய்பிம்பம்.   9. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால் ஏற்படுவது?    சந்திர கிரகணம்.   10. இரு குவிய கண்ணாடியைக் கண்டுபிடித்தவர்?    பெஞ்சமின் பிராங்களின்.   11. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்படும் ஆண்டு?    2009.   12. ஒளியின் திசை வேகத்தைக் கண்டறிந்தவர்?    மைக்கல்சன்.   13. திரையில் உருவாக்க இயலாத பிம்பம்?    மாய பிம்பம்.   14. அதிர்வெண்ணின் அலகு?    ஹெர்ட்ஸ்.   15. கடலின் ஆழத்தை அறியப் பயன்படும் கருவி?    சோனார்.   16. க...