####அறிவோம்####
 
 பொது அறிவு    1. ஒரு மூலக்கூறு குளூக்கோஸிலிருந்து காற்றுச் சுவாசத்தின் மூலம் பெறப்படும் நிகர ஆற்றல் லாபம் என்பது?   A. 4 ஏ.டி.பி       B. 8 ஏ.டி.பி      C. 40 ஏ.டி.பி      D. 38 ஏ.டி.பி   2. கீழ்க்கண்ட சுழற்சிகளில் எந்த வகை பாக்டிரியாக்களை சார்ந்து உள்ளது?   A. நீர் சுழற்சி                          B. கார்பன் சுழற்சி   C. நைட்ரஜன் சுழற்சி        D. பாஸ்பரஸ் சுழற்சி   3. விந்தகத்தில் இருந்து உருவாகும் ஆண் ஹார்மோன்?   A. எஸ்ட்ரோஜன்                   B. புரோஜெஸ்டிரான்   C. புரோலாக்டின்                   D. ஆன்ட்ரோஜன்   4. NH4+  அயனி?   A. ஒரு இணை அமிலம்                                       B. ஒரு இணை காரம்   C. அமிலம் அல்ல மற்றும் காரம் அல...