####அறிவோம்####
முக்கிய வினா விடை 3 1. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு? 1919ம் ஆண்டு. 2. மிண்டோ மார்லி சீர்திருத்தம் ஆண்டு? 1909ம் ஆண்டு. 3. தமிழ்நாட்டின் ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள்? 18. 4. தமிழ்நாட்டின் லோக்சபைக்கான மொத்த இடங்கள்? 39. 5. தேசியக் கீதம் இயற்றப்பட்ட நாள்? 24.01.1950. 6. தேசியக் கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம்? ...