####அறிவோம்####
சொற்பொருள் 1. புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் 2. என்பு - எலும்பு 3. வழக்கு - வாழ்க்கை நெறி 4. நண்பு - நட்பு 5. அணியார் - நெருங்கி இருப்பவர் 6. என்னாம் - என்ன பயன்? 7. சேய் - தூரம் 8. செய் - வயல் 9. அனையர் - போன்றோர் 10. வண்மை - கொடை 11. வன்மை - கொடுமை 12. உழுபடை - விவசாய கருவிகள் 13. மடவாள் - பெண் 14. தகைசால் - பண்பில் சிறந்த 15. உணர்வு - நல்லெண்ணம் 16. புனல் - நீர் 17. பொடி -