####அறிவோம்####
ஈ. வெ. இராமசாமி ( பெரியார் ) ஈரோடு வெங்கடப்பா இராமசாமி 1968 இல் ஈ. வெ. ரா. பெரியார் பிறப்பு செப்டம்பர் 17, 1879 ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா இறப்பு 24 திசம்பர் 1973(அகவை 94) வேலூர், தமிழ்நாடு Monuments பெரியார் - அண்ணா நினைவு இல்லம், தந்தை பெரியார் நினைவகம் மற்ற பெயர்கள் ஈ. வெ. ரா., பெரியார், வைக்கம் வீரர் பணி செயற்பாட்டாளர், அரசியல்வாதி, சீர்திருத்தவாதி அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு, நீதிக்கட்சி, திராவிடர் கழகம் அரசியல் இயக்கம் சுயமரியாதை இயக்கம், திராவிட தேசியம் சமயம் இறைமறுப்பாளர் வாழ்க்கைத் துணை நாகம்மை (இ. 1933), மணியம்மையார் (1948–1973) விருதுகள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (1970) பெரியார் என்று பரவலாக அறியப்...