####அறிவோம்####
unselectable text. நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS 28 - 09 - 2018 1. கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி!!  24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு)நடத்தப்படுகிறது. 2024 ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த ஜெர்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு (UEFA) அறிவித்துள்ளது. 2. சுற்றுலா துறை ஆந்திரா முதலிடம்!!  2016 – 17ம் ஆண்டுக்கான, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில், ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்திற்கு, தேசிய சுற்றுலா விருதை, டில்லியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர், கே.ஜே. அல்போன்ஸ் வழங்கினார். இந்த பட்டியலில், இரண்டாம் இடத்தில், கேரளாவும், மூன்றாம் இடத்தில், கோவாவும், ராஜஸ்தானும் உள்ளன. 3. இந்திய வம்சாவளிக்கு...