####அறிவோம்####
முக்கிய வினாவிடை பொது தமிழ் 7 வகுப்பு உரைநடை - 2 1. இராமானுஜம் அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் பிறந்தார்? ஈரோடு. 2. இராமானுஜம் அவர்கள் பிறந்ததிலிருந்து எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறன் அற்றவராக இருந்தார்? மூன்றாண்டுகள். 3. இராமானுஜர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் உள்ள திண்ணைப் பள்ளி ஒன்றில் படித்தார்? காஞ்சிபுரம். 4. தன் தாய் கோமளத்தின் தந்தையார் பணியின் காரணமாக கீழ்கண்ட இந்த ஊருக்கு குடியேறினார்? கும்பகோணம். 5. 1850ம் ஆண்டில் கார் என்பவர் எத்தனையாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்? 15. 6. 1880 கார் என்னும் கணிதவியல் அறிஞர் அவர்கள் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்? இலண்டன். 7. இராமானுஜம் அவர்கள் எந்த அறிஞர் போன்று 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?