####அறிவோம்####
பொது அறிவு 3 GENERAL KNOWLEDGE 3 1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ? இந்தியா 2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ? வன்மீகம் 3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ? இந்தியா 4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ? வானம்பாடி 5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ? விக்டோரியா மகாராணி 6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? பிரதமர் 7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ? விசாகப்பட்டினம் 8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ? அல்பேனியா 9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ? அமெரிக்கா 10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? சுவிட்சர்லாந்து 11. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ? மெக்கா 12. குறைந்த வயதில் பத்ம