####அறிவோம்####
 
   முக்கிய வினா பொது தமிழ்   7ம் வகுப்பு      உரைநடை         1. எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்?                                         வள்ளலார்.   2. உலக மொழிகளில் சிறந்தது எந்த மொழி என்று அறிஞர்கள் கூறுகின்றனர்?                                       தமிழ் மொழி.   3. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ------------------ எனப்படும்?                                         செம்மொழி.   4. கிரேக்கம், இலத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என பட்டியலிட்டவர் யார்?                               ச.அகத்தியலிங்கம்.   5. தற்போது பேச்சு வழக்...