####அறிவோம்####
முக்கிய வினா விடை 7 1. இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்க முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் யார்? எம்.என்.ராய், 1934 2. எந்த அரசியல் அமைப்பு திருத்தும் சிறு அரசியல் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது? 42வது சட்ட திருத்தம். 3. அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட போது, அதில் ------------------பிரிவுகளும்,----------------------பகுதிகளும் --------------- அட்டவணைகளும் இருந்தது? 395 பிரிவுகள், 22 பகுதிகள், 8 அட்டவணைகள். 4. இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடிப்படையாக இருந்தது -----------------, அதை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர் --------------? கு...