####அறிவோம்####
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் இரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: அ. ஓராண்டு பயிற்சி டிரேடு: 121 இடங்கள். மெஷினிஸ்ட்-9, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-5, பிட்டர்-15, ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் மெக்கானிக்-8, எலக்ட்ரோ பிளேட்டர்-4, வெல்டர்-12, பெயின்டர்-8, எலக்ட்ரீசியன்-16, எலக்ட்ரானிக் மெக்கானிக்-13, டர்னர்-6, கோபா-19, மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்-6. ஆ. இரண்டாண்டு பயிற்சி டிரேடு: 7 இடங்கள். பவுண்டரி மேன்-2, பிளம்பர்-5. வயது: 1.10.2018 தேதிப்படி 21க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ. உடற்தகுதி: உயரம்- 150 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெ...
எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும் எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள் ஐடிஐ படிப்பு போதும்எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 207 குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. CT (Vehicle Mechanic): 50 இடங்கள் (பொது-37, எஸ்சி-10, எஸ்டி-3) 2. CT (Auto Electrician): 17 இடங்கள் (பொது-7, எஸ்சி-7, எஸ்டி-3) 3. CT (Welder): 19 இடங்கள் (பொது-16, எஸ்சி-3) 4. CT (Upholster) 22 இடங்கள் (பொது-17, எஸ்டி-3, ஒபிசி-2) 5. CT (Turner): 14 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-2) 6. CT (Carpenter): 20 இடங்கள் (பொது-13, எஸ்சி-4, எஸ்டி-3) 7. CT (Store Keeper): 14 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-3, ஒபிசி-1) 8. CT (Painter): 18 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-5) 9. CT (Vulcanize Or Operator Tyre Repair Plant): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1) 10. CT (Fitter): 11 இடங்கள் (பொது-9, எஸ்டி-2) 11. CT (Black Smith Or Tin Smith): 15 இடங்கள் (பொது-13, எஸ்டி-2). சம...