####அறிவோம்####
 
 கொள்கை உருவாக்க ஆண்டுகள்      முதல் கல்வி கொள்கை, 1968  தேசிய ஜவுளி கொள்கை, 2000  தேசிய கனிம கொள்கை, 2008  புதிய தொழில் கொள்கை, 1991  தேசிய மக்கள்தொகை கொள்கை, 2000  தேசிய சுகாதார கொள்கை, 2002  தேசிய வேளாண் கொள்கை, 2000  தேசிய மின்சார கொள்கை, 2005  விவசாயிகளுக்கான தேசிய கொள்கை, 2007  புதிய தேசிய கல்வி கொள்கை, 1986  புதிய பொருளாதார கொள்கை, 1991