####அறிவோம்####
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள் சொல் இடம்பெற்ற நூல் வேளாண்மை கலித்தொகை 101, திருக்குறள் 81 உழவர் நற்றிணை 4 பாம்பு குறுந்தொகை 239 வெள்ளம் பதிற்றுப்பத்து 15 முதலை குறுந்தொகை 324 கோடை அகநானூறு 42 உலகம் தொல்காப்பியம், கிளவியாக்கம் 56, திருமுருகாற்றுபடை 1 மருந்து அகநானூறு 147, திருக்குறள் 952 ஊர் தொல்காப்பியம், அகத்திணையியல் 41 அன்பு தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84