####அறிவோம்####
 
 unselectable text.      முக்கிய வினாவிடை   பொது தமிழ்    7 வகுப்பு உரைநடை 2      1. இராமானுஜன் தான் இந்த 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை என்று கூறியவர்?                                            பேராசிரியர் சூலியன் கக்சுலி.         2. லார்ட்மெண்ட் லண்ட் என்பவர் எந்த நகரத்தின் ஆளுநர் ஆவார்?                                                                   இலண்டன்.         3. இராமானுஜம் அவர்களுக்கு எந்த ஆண்டுன் போது நடுவணராசனது அஞ்சல் தலையை வெளியிட்டது?                                                                         1962.         4. நடுவணராசனது எந்த மதிப்பிலான  அஞ்சல் தலையை இராம...