####அறிவோம்####
பொது அறிவு 2 GENERAL KNOWLEDGE 2 1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? பாடலிபுத்திரம் 2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? 8 ஆயிரம் லிட்டர் 3. சீனாவின் புனித விலங்கு எது ? பன்றி 4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? இந்தியா 5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? கிமோனா 6. தங்கப்போர்வை நிலம் எது ? ஆஸ்திரேலியா 7. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? மூன்று 8. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? வில்லோ மரம் 9. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? நீயூசிலாந்து 10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பிட்மேன் 11. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?