####அறிவோம்####
 
 முக்கிய வினா விடை 9    1. ராஜ்ய சபா, லோக் சபா முறையை இவ்வாறு அழைக்கலாம்?                             மாநிலங்களவை, மக்களவை.   2.முதல் மொழிவாரி மாநிலம் -------------, உருவாக்கப்பட்ட ஆண்டு --------------?                                     ஆந்திர பிரதேசம், 1953.   3. மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை?                         சட்டப்பேரவை உறுப்பினர்களால்.   4. டெல்லி யூனியன் பிரதேசம், தேசிய தலைநகர் பகுதியாக மாற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் ?                                       69வது திருத்தம், 1991.   5. பட்டியல்?   பிரிடிஷ்                   ------------               சட்டத்தின் ஆட்சி   அ...