####அறிவோம்####
 
                                                        இன்றைய தகவல் ( 04/08/2018 )   வரலாறு:-   வரலாறு என்ற சொல் கிரேக்க சொல்லான இஸ்டோரியா  என்பதில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "விசாரிப்பதன் மூலம் கற்றல்" என்பதாகும்.   நாணயவியல் :-    நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும்.   கல்வெட்டியல்:-    கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை.   தம்மா:-   "தம்மா" என்பது பிராகிருத சொல். இது சமஸ்கிருதத்தில் "தர்மா"  எனப்படுகிறது. இதன் பொருள் "அறநெறி" ஆகும்.