####அறிவோம்####
மு. அ. முத்தையா ராஜா சர் முத்தையா அண்ணாமலை முத்தையா செட்டியார் கல்வி அமைச்சர் (சென்னை மாகாணம்) பதவியில் அக்டோபர் 10, 1936 – சூலை 14, 1937 Premier ராமகிருஷ்ண ரங்கா ராவ், பி. டி. ராஜன், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆளுநர் ஜார்ஜ் பிரெடெரிக் ஸ்டான்லி முன்னவர் எஸ். குமாரசாமி ரெட்டியார் பின்வந்தவர் ப. சுப்பராயன் தனிநபர் தகவல் பிறப்பு ஆகத்து 5, 1905 கானாடுகாத்தான்,மதுரை இறப்பு மே 12, 1984 (அகவை 78) மதராஸ்,இந்தியா அரசியல் கட்சி நீதிக் கட்சி மு. அ. முத்தையா செட்டியார் (M. A. Muthiah Chettiar) ஒரு தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் , சென்னை மேயர், சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமேலவை உறுப்பினர். இவர் சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்திற்கு 1957 ல் நடைபெற்ற தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்துஇந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இளமைக் காலம் முத்தையா சென்னை வேப்பேரியில் பிரசன்டே...