####அறிவோம்####
முக்கிய வினா விடை 5 1. ஆளுநர் பதவி காலியாக உள்ளபோது யார் தாற்காலிய ஆளுநராக செயல்படுவர்? மாநில தலைமை நீதிபதி . 2. அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவர்? ராஜராஜன். 3. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை? கப்பல் படை. 4. பல்லவர்கால ஓவியம் உள்ள இடம்? சித்தனவாசல், புதுக்கோட்டை. 5. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் எத்தனை? 3. 6. நடமாடும் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டவர்? நாவலர் நெடுஞ்செழியன். 7. கன்னியாகுமரில் திருவள்ளுவர்சிலை திறக்கப்பட்ட ஆண்டு? ஜனவரி 1, 2000. 8. பாரதியாரின் அரசியல் குரு? பாலகங்காதர திலகர். 9. தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்? கோயம்புத்தூர். 10. தமிழகத்தில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் உள்ள இடம்? முண்டந்துறை. 11. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு