####அறிவோம்####
 
 ஆசிரியர் குறிப்பு         பெயர்                         :-  திரு.வி.கல்யாணசுந்தரனார்.   காலம்                         :-  26.08.1883 - 17.09.1953   பெற்றோர்                :-  விருதாச்சலனர்  -  சின்னம்மையார்.   பிறந்த ஊர்               :- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் இவ்வூர் இப்போது தண்டலம் என அழைக்கப்படுகிறது.   சிறப்பு                         :-  இவர் தொழிலாளர் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்க்காகவும் பாடுபட்டவர், மேடை தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.   சிறப்பு பெயர்        :- தமிழ்த்தென்றல்.   பணி                            :- சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியின் தலைமை ஆசியராகவும், நவசக்தி முதலான இதழ்...