####அறிவோம்####
முத்துலட்சுமி ரெட்டி முத்துலட்சுமி ரெட்டி பிறப்பு சூலை 30, 1886 புதுக்கோட்டைமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா), சென்னை மாகாணம், இந்தியா. இறப்பு சூலை 22, 1968(அகவை 81) அறியப்படுவது சமூகப் போராளி, பெண் உரிமை,தன்னார்வலர், எழுத்தாளர். பிள்ளைகள் தாயுமானவன். முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். பிறப்பு இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்த...