####அறிவோம்####
இந்திய வரலாற்றுக் காலக்கோடு சிந்துசமவெளி பண்பாட்டு நகரங்களைக் காட்டும் வரைபடம்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும் மெகர்கர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் லோத்தல் & தோலாவிரா. இந்திய வரலாற்று காலக்கோடுகள் # சிந்துவெளி நாகரிகம் கிமு 3300 – 1700 # முந்தைய ஹரப்பா நாகரீகம் (Early Harappan Culture) கிமு 3300 – 2600 # லோத்தல், (குஜராத்) - கிமு 3300 – 2600 # பிந்தைய ஹரப்பா நாகரீகம், தோலாவிரா, (குஜராத்) - கிமு 2600 – 1900 பிந்தைய வேத கால இந்தியா, கிமு 1100- கிமு 500 வேத காலம் # முந்தைய வேதகாலம் கிமு 1750 - கிமு 1100 # பிந்தைய வேதகாலம் - கிமு 1100 - கிமு 500 16 மகா ஜனபதங்கள் அசோகர் காலத்திய மௌரியப் பேரரசு குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்:இளம்பச்சை நிறப்