####அறிவோம்####
வரலாற்றில் சில முக்கிய ஆண்டுகள் 1. 1600ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. 2. 1613ஆம் ஆண்டு ஜஹாங்கீர் சூரத்தில் முதலாவது வணிகக்குழு அமைக்க அனுமதி வழங்கினார். 3. 1639இல் பிரான்சிஸ்டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார். 4. 1668இல் அரசர் இரண்டாம் சார்லெசிடம் ஆண்டுக்கு பத்து பவுன்ட் வாடகைக்கு பம்பாய் நகரத்தை வணிகக்குழு பெற்றது. 5. 1690ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற வணிகக்குழு முகவர் சுதநூதி, கோவிந்தபூர், காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார் பின்னர் அதுவே கொல்கத்தாவக மாறியது. 6. 1754ஆம் ஆண்டு பிளாசிப் போர். 7. 1761ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போர். 8. 1764ஆம் ஆண்டு பக்சார் போர். 9. 1765 அலகாபாத் உடன்படுக்கை. 10. 1767 - 1769 முதலாம் ஆங்கிலேய - மைசூர் போர். 11. 1772ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை (1772 - 1785 ) நியமித்தது. 12. 1773 ஒழுங்குமுறை சட்டம். 13. 1774இல் அரசு பட்டையத்தின் படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டத...