####அறிவோம்####
எம். ஜி. ராமச்சந்திரன் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை, சென்னை பிறப்பு மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் சனவரி 17, 1917 கண்டி, பிரித்தானிய இலங்கை(தற்போதுஇலங்கை) இறப்பு 24 திசம்பர் 1987(அகவை 70) சென்னை, தமிழ்நாடு, இந்தியா அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க்கை துணைவர்(கள்) தங்கமணி (இறப்பு 1942) சதானந்தவதி (இறப்பு 1962) ஜானகி இராமச்சந்திரன்(இறப்பு 1996) பணி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், அரசியல்வாதி விருதுகள் பாரத ரத்னா (1988) எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின்கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசி