####அறிவோம்####
பொது அறிவு 5 GENERAL KNOWLEDGE 5 1. சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்? சாலையைக் கடக்க வேண்டும் 2. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா 3. உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் 4. ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை? பயன்படுத்துதல் 5. ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? ...