####அறிவோம்####
உவமையால் விளக்கப்படும் பொருள் 1.கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் - அத்துமீறல் 2. அச்சில் வார்த்தாற் போல் - ஒரே சீராக 3. அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் - கவனம் 4. அரை கிணறு தாண்டியவன் போல் - ஆபத்து 5. இடி விழுந்த மரம் போல் - வேதனை 6. உமையும், சிவனும் போல் ...