####அறிவோம்####
பிரித்தெழுதுக அன்பகத்தில்லா - அன்பு + அகத்து + இல்லா வன்பாற்கண் - வன்பால் + கண் நாற்றிசை - நான்கு + திசை ஆற்றுணா - ஆறு + உணா பலரில் - பலர் + இல்(வீடுகள்) தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை சுவையுணரா - சுவை + உணரா வாயுணர்வு - வாய் + உணர்வு செவிக்குணவு - செவிக்கு + உணவு தந்துய்ம்மின் - தந்து +உய்ம்மின் வில்லெழுதி - வில் + எழுதி பூட்டுமின் - பூட்டு + மின் மருப்பூசி - மறுப்பு + ஊசி எமதென்று - எமது + என்று மொய்யிலை - மொய் + இலை வாயினீர் - வாயின் + நீர் வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து காடிதனை - காடு + இதனை கருமுகில் - கருமை + முகில் வெண்மதி - வெண்மை + மதி எழுந்தெதிர் - எழுந்து + எதிர் அறிவுண்டாக - அறிவு + உண்டாக இயல்பீராறு - இயல்பு + ஈறு + ஆறு நன்மொழி - நன்மை + மொழி எனக்கிடர் - எனக்கு + இடர் நல்லறம் - நன்மை + அறம் வழியொழுகி - வழி + ஒழுகி எள்ளறு - எள் + அறு புள்ளுறு - புள் + உறு அரும்பெறல் - அருமை + பெறல் பெரும்பெயர் - பெருமை + பெயர் அவ்வூர் - அ + ஊர் பெருங்குடி - பெருமை + குடி புகுந...