####அறிவோம்####
இந்திய அரசியல் நிர்ணய சபை முக்கிய வினா விடை 1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள்? டிசம்பர் 6, 1946. 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்? டிசம்பர் 9, 1946. 3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்? டெல்லி. 4. இந்திய அரசியல் நிர்ணய சபைஎந்தத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது? ...