####அறிவோம்####
தாவரவியல் 1. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை நிரூபித்தவர் யார்? ஜெகதீஷ் சந்திர போஸ் 2 . கரிசலாங்கண்ணி எதற்கு மருந்தாகப் பயன்படுகிறது? மஞ்சள் காமாலை 3 . "ஸீரோபைட்ஸ் (Xerophytes)" என்பது எந்த வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்? பாலைவனத் தாவரம் 4 . தாவரங்களில் இலை உதிரக் காரணமாக இருக்கும் ஹார்மோன் எது? அப்ஸிக் அமிலம் 5 . ஆமணக்கு எந்த விதத்தில் மருந்தாகப் பயன்படுகிறது? மலம் இளக்கியாக 6 . காய்கறித் தங்கம் என்று அழைக்கப்படுவது எது? குங்குமப்பூ 7 . ஆஞ்சியோ ஸ்பெர்ம் மரங்களிலேயே மிகப் பெரியது எது? யூகலிப்டஸ் 8 . பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுவது எது? யூகலிப்டஸ் 9 . "நெப்பந்தஸ், யுட்ரிகுலேரியா" ஆகியவை எந்த வகை