####அறிவோம்####
எதிர்சொல் வெப்பம் - தட்பம் குடியரசு - முடியரசு இணைந்து - தணிந்து தண்மை - வெம்மை விழைந்தார் - வெறுத்தார் ஆண்டாள் - அடிமை நல்வழி - அல்வழி திண்மை - நொய்மை நுண்மை - பருமை வெட்சி - கரந்தை வஞ்சி - காஞ்சி உழிஞை - நொச்சி தும்பை - வாகை ஆடூஉ - மகடூஉ பிறர் - தமர் நல்லார் - அல்லார் சுதேசி - விதேசி கேளிர் - பகைவர் இம்மை - மறுமை கடுவன் - மந்தி துன்னியார் - ஏதிலார் நங்கை - நம்பி அவள் - மிசை கடிந்து - பரிந்து சாந்தம் - உக்கிரம் தக்கார் - தகவிலார் தொகை - விரி தவம் - அவம் மடமை - புலமை மலர்ச்சி - சுளிப்பு முனிவு - கனிவு ஒரிக - தளிர்க ஆண்டு - ஈண்டு இம்மை - மறுமை ஈவார் - ஈயார் உத்தமம் - அதமன் காக்க - விடுக காரணம் - அகராணம் காலம் - அகாலம் குணம் - குற்றம் கொடுமை - செம்மை சந்து - நிசந்து அரள் - மரள் அசல் - நகல் மன்னிப்பு - ஒறுப்பு பெருகி - அருகி பைய - விரிந்து மூப்பு - இளமை இடும்பை - இன்பம் அகவல் - கிட்டுதல் அறம் - மறம் ஈவார் - ஈயார் சாரம் - சக்கை ...