####அறிவோம்####
ஐ.நா அவையின் சிறப்பு நிறுவனங்கள். UN agencies specialists. # FOOD AND AGRICULTURAL ORGANIZATION. உலகஉணவு மற்றும் வேளாண்மை நிறுவனம். # INTERNATIONAL LABOUR ORGANIZATION. பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம். # INTERNATIONAL MONETARY FUND. உலக நிதி நிறுவனம். # UNITED NATIONS INTERNATIONAL CHILDREN'S EMERGENCY FUND. ஐ.நா. உலகநாடுகள் குழந்தைகள் நலநிதி. # UNITED NATIONS EDUCATIONAL SCIENTIFIC AND CULTURAL ORGANIZATION. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம். # WORLD HEALTH ORGANIZATION. உலக சுகாதார நிறுவனம். # WORLD TRADE ORGANIZATION. உலக வர்த்தக நிறுவனம்.