####அறிவோம்####
 
  பொதுத் தமிழ்    நூல்களும் - ஆசிரியர்களும்       இதிகாசங்கள்    இராமாயணம் - கம்பர் ( வடமொழியில் வால்மிகி )  மஹாபாரதம் - வில்லிபுத்தரார் ( வடமொழியில் வியாசர் )     ஐம்பெரும்காப்பியம்   மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்   சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்  வளையாபதி - தெரியவில்லை   குண்டலகேசி - நாதகுத்தனர்   சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்     பத்துப்பாட்டு     திருமுகாற்றுப்படை - நக்கீரர்   பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்  சிறுபாணாற்றுப்படை - நத்தத்தனார்   பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்  மலைபடுகடாம் ( அ ) கூத்தராற்றுப்படை - பெருங்கவுசிகனார்  குறிஞ்சிப்பாட்டு - கபிலர்   முல்லைப்பாட்டு - நப்பூதனார்  பட்டினப்பாலை -   உருத்திரங்கண்ணனார்  நெடுநல்வாடை -  நக்கீரர்  மதுரைக்காஞ்சி - மாங்குடிமருதனார்    எட்டுத்தொகை     நற்றிணை - தெரியவில்லை   குறுந்தொகை - பூரிக்கோ   ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்   கலித்தொகை - நல்லந்துவனார்   அகநானுறு - உருத்திரசன்மனார்  பதிற்றுப்பத்து - தெரியவில்லை   புறநானுறு - தெரியவில்லை   ப...