####அறிவோம்####
புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர் 1. குண்டலகேசியின் ஆசிரியர் யார்? நாதகுத்தனார். 2. பழமொழியின் ஆசிரியர் யார்? மூன்றுரையரையனார். 3. மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே.. தேனே - இவ்வரிகள் பயின்று வரும் நூல்? சிலப்பதிகாரம். 4. இராவண காவியம் நூலாசிரியர் யார்? புலவர் குழந்தை. 5. சீறாப்புராணம் நூலாசிரியர் யார்? உமறுப்புலவர். 6. கலிங்கத்துப் பரணி நூலாசிரியர் யார்? ஜெயங்கொண்டார். 7. இயேசு காவியம் நூலாசிரியர் யார்? கண்ணதாசன். 8. நெடுந்தொகை என்ற சொல் குறிக்கும் நூல்? அகநானுறு. 9. காமாட்சி நூலாசிரியர் யார்? புலவர் குழந்தை. 10. பொன்னியின் செல்வன் என்ற நூலின் ஆசிரியர் யார்? கல்கி கிருஷ்ணமூர்த்தி. 11. நான்மணிக்கடிகை நூலாசிரியர் யார்? விளம்பிநாகனார். 12. பாரதிதாசன் எழுதாத கவ