####அறிவோம்####
இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். திட்டத்திற்கான காரணங்கள்: வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வரலாறு: நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது....
தமிழ்நாடு தமிழ் நாடு இந்திய மாநிலம் சின்னம் குறிக்கோளுரை: வாய்மையே வெல்லும் பண்: "தமிழ்த்தாய் வாழ்த்து" இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு தமிழ்நாட்டு வரைபடம் நாடு இந்தியா பகுதி தென்னிந்தியா தொடக்கம் 26 சனவரி 1950 தலைநகரம் சென்னை மாவட்டம் 32 மாவட்டம் அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி(அஇஅதிமுக) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இஆப காவல்துறையின் தலைமை இயக்குனர் டி. கே. இராஜேந்திரன் இகாப சட்டமன்றம் ஓரவை முறைமை (234 தொகுதிகள்) பரப்பளவு தரவரிசை 11th மக்கள்தொகை (2011) மொத்தம் 7 cr தரவரிசை 6th இனங்கள் தமிழர் படிப்பறிவு 80.33 % (2011 census) ஆட்சி மொழி தமிழ் இணையதளம் tn.gov.in Established in 1773; Madras State was formed in 1950 and renamed as Tamil Nadu on 14 January 1969 ஜன கண மன is the national anthem, while "Invocation to Tamil Mother" is th...