####அறிவோம்####
 
 புவியியல் வினா விடை    1. ஓர் ஒளியாண்டின் தூரம் ஏறக்குறைய?         9460 பில்லியன் கி.மீ   2. சூரியன் ஒளி புவியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?         8.3 நிமிடங்கள்.   3. நமது சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம்?         பிராக்சிமா செண்டாரி.   4. புவிக்கு பிராக்சிமா செண்டரிக்கும் உள்ள இடத் தூரம்?           4.3 ஒளியாண்டு.   5. சூரியனின் மேற்பரப்பில் வெப்ப நிலை?           6000 டிகிரி செல்சியஸ்.   6. சூரியனின் மையப் பகுதி வெப்பநிலை?           15,000,000 டிகிரி செல்சியஸ்.   7. சூரியனில் அதிகமாக உள்ள வாயு?         ஹைட்ரஜன்.   8. சூரியனில் ஹைட்ரஜன் எரிந்து?         ஹீலியமாக மாற்றப்படுகிறது.   9. சூரியனில் ஒரு வினாடிக்கு எரியும் நைட்ரஜனின் அளவு?         700 மில்லியன் டன்.   10. சூரியன் ஒரு?           நடுவயதுடைய நட்சத்திரம்.   11. ஹைலே வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை காணமுடியும்?       ...