####அறிவோம்####
 
 தமிழ்நாடு -  முக்கிய வினாக்கள்       1. இந்தியாவில்  முதல் சட்டப் பல்கலைக்கழகம் - டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம்  , சென்னை.     2. ''தமிழ்தேன் '' என்ற நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர் .     3. ஐம்பெரும் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவக சிந்தாமணி , வளையாபதி , குண்டலகேசி .     4. தமிழ்நாட்டில் மைல் கற்களை நட்டு வைத்தவர் - ராபர்ட் கிளைவ் பிரபு .     5. தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கலில்  உள்ளது.       6. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சென்னையில்  உள்ளது.      7. இந்தியாவில் முதல் வானிலை  ஆராய்ச்சி மையம் சென்னையில்  உள்ளது.     8.  1975இல்  சென்னைத் தொலைக்காட்சி நிலையம் துவங்கப்பட்டது.      9.  1971ஆம்  ஆண்டு முதல் தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டது.     10. ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.     MINI CINI - http://tnpscpnusen.blogspot.com