####அறிவோம்####
பொது அறிவு 1 GENERAL KNOWLEDGE 1 1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ? அன்னை தெரசா 2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ? கெப்ளர் 3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ? ரஷ்யர்கள் 4. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ? 1860 5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ? ஜனவரி 3 6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ? ...