####அறிவோம்####
 
 பொது அறிவியல்    1. மழைமேகத்தின் மேல்பாகம்  எந்த வகை மின்னுட்டத்தை  பெற்றிருக்கும்?                                                   நேர் மின்னோட்டம்.   2. கடல் களைகள் என அழைக்கப்படும் பெரும் பாசிகள் வகையை சார்ந்தது ஆகும்?                                               பழுப்பு பாசி - சர்காசம்.   3. தூயநீர் ------------------------------------------ எனப்படும்?                                             மின்சாரத்தை கடத்தாது.   4. கிரிக்கெட் விளையாட்டில் மட்டை பந்தின் மேல் உண்டாகும் விசை?                                                 ...