####அறிவோம்####
இந்திய அரசியல் நிர்ணய சபை முக்கிய வினா விடை 1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர்? குடியரசு தலைவர். 2. இந்தியாவின் நிர்வாக தலைவர்? குடியரசு தலைவர். 3. இந்தியாவின் முப்படை தளபதி? குடியரசு தலைவர். 4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்? குடியரசு தலைவர். 5. குடியரசு தலைவருக்கான தேர்தல் முறை? ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை. 6. குடியரசு தலைவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்? ...