####அறிவோம்####
 
 பொது அறிவு வினா - விடைகள்   1. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?                           சரோஜினி நாயுடு   2. எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?                             பச்சேந்திரி பால்   3. சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?                                 லி கொர்புசியர்   4. இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?                                     ஜே.ஏ.ஹிக்கி   5. இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?                                     ஜோதி பாசு   6. இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?                         ...