####அறிவோம்####
 
 முக்கிய வினா விடை 4     1. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி யார்?                                        விஜயலட்சுமி பண்டிட்.   2. இந்திய விடுதலை சட்டம்?                                            1947.   3. மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?                                 குடியரசுத் தலைவர்.   4. பிற்காலப் பாண்டியர்களின் காலம்?                                     கி.பி. 1200 - 1300.   5. பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தியவர் யார்?                                  கடுங்கோன்.   6. பிற்காலப் பாண்டியர்...