####அறிவோம்####
சமூக அறிவியல் 6 முதல் 10ம் வகுப்பு வரை வினா விடை 1 1. சமுதாயத்தை இணைக்கும் தொழில்? பயிர்த்தொழில். 2. இந்தியாவில் இக்காலத்தில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்? ரிப்பன் பிரபு. 3. உள்ளாட்சி மன்றத்தலைவர் -----------------------ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? பகுதி உறுப்பினர்கள். 4. சமுதாயத்தின் சரியான கூற்று? தனிநபர், குடும்பம், சமூகம், சமுதாயம். 5. குடியரசியல் குடிமக்கள் எல்லாரும்? சம உரிமை உடையவர்கள். 6. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்? முத்துலெட்சுமி அம்மையார். 7. முதல் பெண் கவர்னர்? சரோஜினி நாயுடு. 8. ஒளவை இல்லம் என்பது? கைவிடப்பட்ட விதவைக் பெண்கள் காப்பகம். 9. நில அளவு அடிப்படையில் இந்திய உலகின் --------------- ஆவது பெரிய நாடக திகழ்கிறது? ஏழாவது. 10. --------------- நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது? 26 ஜனவரி 1950. 11. இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்? புதுதில்லி. 12. தேசியப்பாடல் வந்தே மாதரத்தை இயற்றியவர்? பக்கிம் சந்திரசட்டர்ஜி. 13. நமது தேசிய மரம்? ஆலமரம். 14