####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் இந்தியா திருவனந்தபுரத்தில் திருநங்கையருக்கான அழகிப் போட்டி!! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குயீன் ஆப் த்வயா 2018 (Queen of Dhwayah 2018) என்ற திருநங்கையருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. திருநங்கையர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் ஏராளமான திருநங்கையர் பங்கேற்றனர். கோட்டயத்தைச் சேர்ந்த ஸ்மிருதி சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு!! சீசெல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா மு...