####அறிவோம்####
 
 முகம்மது இசுமாயில்    காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சாகிப்         பிறப்பு     சூன் 5, 1893   திருநெல்வேலி பேட்டை, தமிழ்நாடு     இறப்பு      மே 4, 1972(அகவை 75),சென்னை     அரசியல் கட்சி     இந்தியன் யூனியன் முசுலிம்லீக்     வாழ்க்கை துணைவர்(கள்)      சமால் கமீதாபீவி     பிள்ளைகள்     மகன் - சமால் முகம்மது மியாகான்       கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் (Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.     குடும்பம்   திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் ம...