####அறிவோம்####
 
 விலங்கியல் சில முக்கிய   வினா விடை      1. 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?                                                     4.1 கலோரி     2. விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது?                                                  கிளைக்கோஜன்     3. சூரிய ஒளி வைட்டமின் எது?                                                   வைட்டமின் D     4. இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது?                                                    வைட்டமின் K     5. வைட்டமின் (A) குறைவால் குழந்தை...