####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் / CURRENT AFFAIRS 27/09/2018 1. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட "நெல்சன் மண்டேலாவின் அமைதிக்கான பத்தாண்டுகள்" எது? 2019 முதல் 2028 வரை. 2. எந்தத் தேதியில் முதலாவது உலக சைகை மொழிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது? செப்டம்பர் 23 3. வங்காள மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ள ஐஐடி எது? ஐஐடி கரக்பூர் 4. உச்சநீதிமன்றத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட நீதிபதி அமிதவா ராய் குழுவின் நோக்கம் என்ன? சிறைத்துறை சீர்திருத்தங்கள். 5. சியாட்டிலைச் சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் முதல் அறிவியல் ஆராய்ச்சியின் படி சுகாதார பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை என்ன? 158 வது. 6. ஐக்கிய அரபு அமீரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து அண்மையில் எந்தெந்த நாடு