####அறிவோம்####
வரலாறு - HISTORY 1. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள்? புதையுண்ட நகரம். 2. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய காலம்? செம்புக்காலம். 3. பொருத்துக? லோத்தல் - குஜராத் கோட்டிஜி சிந்து கலிப்பாங்கன் ராஜஸ்தான் பிணவாலி அரியானா 4. 23வது தீர்த்தங்கரர் யார்? பார்சவநாதர். 5. 2வது சமண சமய மாநாடு நடைபெற்ற இடம்? வல்லாபி. 6. சமணசமயத்தை பின்பற்றியவர் --------------------? அசோகர். 7. பொருத்துக? புத்த சமய மாநாடுகள்? 1 வது மாநாடு - ராஜகிருதம் 2 வது மாநாடு - வைசாலி 3 வது மாநாடு - பாடலிபுத்திரம் 4 வது மாநாடு - குண்டலவனம் 8. ராஜகிருதத்தில் முதல் புத்தசமய மாநாட்டை கூட்டியவர்?