####அறிவோம்####
முக்கிய வினா விடை 2 1. இந்திய அரசியலமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்? தில்லி. 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள்? டிசம்பர் 9, 1946. 3. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது? காபினெட் தூதுக்குழுத் திட்டம். 4. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் யார்? டாக்டர் அம்பேத்கார். 5. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக பணியாற்றியவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத். 6. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? 385 + 4. 7. சுதந்திரத்துக்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 299. 8. இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955. 9. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால்